open standard
Appearance
பொருள்
[தொகு]- திறந்தநிலைத் தர வரையறை
விளக்கம்
[தொகு]- ஒரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரலின் பண்புக்கூறுகளை விவரிக் கும் வரன் முறைகள்.பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும் குறுக்குச் செயலாக்கத்தை அதாவது ஓர் இயக்கமுறைமையில் செயல்படுவது இன்னோர் இயக்கமுறைமையிலும் செய்யப்படுவதை (Interoperability) ஊக்குவித்து, புதிய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுக்க உதவவே, இந்தத் திறந்தநிலைத் தரவரையறைகள் வெளியிடப் பட்டன.