orange book
Appearance
பொருள்
[தொகு]- ஆரஞ்சுப் புத்தகம்
விளக்கம்
[தொகு]- அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு தொடர் பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஒடி தர வரையறை.5200.28 எஸ்டீடி, டிசம்பர், 1985 என்ற தலைப்புடையது.A1 (மிகவும் பாதுகாப்பனது) முதல் D (குறைந்த பாதுகாப்புள்ளது) வரை பல்வேறு தர வரிசைகளை வரையறுக்கும் ஒரு வழி முறை. உயிர்நாடியான தரவுவை பாதுகாக்க ஒரு கணினி முறைமைக்குள்ள தகுதிப்பாட்டை இத்தர வரிசை குறிக்கிறது.