உள்ளடக்கத்துக்குச் செல்

named anchor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

named anchor

பொருள்

[தொகு]
  1. பெயரிட்ட நங்கூரம்

விளக்கம்

[தொகு]
  1. ஹெச்டீஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிசொல்.
  2. ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது.

பயன்பாடு

[தொகு]
  1. ஓர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு தொகுப்பின் மூலம் தாவிச் செல்லப் பயன்படுகிறது.
  2. பெயரிட்ட இலக்கு என்றும் அழைக்கப்படும்.

உசாத்துணை

[தொகு]
  1. [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=named_anchor&oldid=1911028" இலிருந்து மீள்விக்கப்பட்டது