SPARC

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

SPARC

பொருள்[தொகு]

  1. அடுக்கு நிலை செயலிக் கட்டுமானம் என்று பொருள்படும்.


விளக்கம்[தொகு]

  1. Scalable Processor Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நுண்செயலி வரன்முறை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. ரிஸ்க் (RISC-Reduced Instruction set Computing-சுருக்க நிரல் தொகுதிக் கணிப்பணி) கட்டுமானத்தின் அடிப்படையில் அமைந்தது.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=SPARC&oldid=1911690" இலிருந்து மீள்விக்கப்பட்டது