just in time
Appearance
just in time
பொருள்
[தொகு]- சரியான நேரத்தில்
விளக்கம்
[தொகு]- ஜப்பானிய நாட்டு கான்பான் (kanban) முறைமையின் அடிப் படையில் அமைந்த கையிருப் புக் கட்டுப்பாடு (inventory control), தொழிலக உற்பத்தி மேலாண்மை ஆகிய முறை மைகளை விளக்கும் சொல்
எடுத்துக்காட்டு
[தொகு]- இத்தகைய முறைமை களில் தொழிலாளர்கள், ஏற்கெனவே நேரங் குறிக்கப்பட்ட பொருள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை விற்பனை நிறுவனங்களிடமிருந்து சரியான நேரத்தில் பெற்று விடுவர். உற்பத்திப் பிரிவு தொழிலாளர் கள் தமது தேவைகளை ஓர் அட்டை மூலமாகவோ, கணினி வாயிலான கோரிக்கை மூல மாகவோ தெரிவிப்பர்.