உள்ளடக்கத்துக்குச் செல்

எச்சவன் இளைச்சவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எச்சவன் இளைச்சவன்

சொல் பொருள்

எய்த்தவன் – நலிந்துபோனவன் இளைத்தவன் – களைத்துப் போனவன்

விளக்கம்

இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப்படுத்துதற்கு ஆட்பட்டவனுமாம். “எய்த்தவன் இளைத்தவன்! என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது?” ‘என்பது நல்லவன் வினா! சடுகுடு ஆட்டத்தில் மூச்சு விட்டுவிட்டால் ‘எச்சுப் போனான்’ என்பர். முற்றுப் பெறாச் சொல் எச்சம்’ என்பது இலக்கணம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=எச்சவன்_இளைச்சவன்&oldid=1913229" இலிருந்து மீள்விக்கப்பட்டது