சொல்லாடல்
Appearance
சொல்லாடல்
பொருள்: ஒன்று குறித்து முடிவு செய்ய அல்லது உடன்பாட்டை எட்ட வேண்டி ஒருவருடன் பேசு; பேச்சுவார்த்தை நடத்து.
மொழிபெயர்ப்பு: To talk to somebody in order to decide or agree about something. May be we can say in simple words that we debate between two people.