எரி சூலை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எரி சூலை, பெயர்ச்சொல்.
- நெஞ்சு, தொண்டை, வயிறு ஆகிய இடங்களில் குத்தலையும் எரிச்சலை முண்டாக்கி புளித்தேப்பத்தையும் உண்டாக்கும் குன்மச் சூலை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்