bill

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bill

  1. இரசீது (கட்டணச் சீது: bill to be paid)
  2. சட்ட நகற்குறிப்பு [1]; சட்டமுன்வரைவு; மசோதா: parliamentary bill
  3. (பறவையின்) அலகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=bill&oldid=1893707" இலிருந்து மீள்விக்கப்பட்டது