ஊது வழலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஊது வழலை, பெயர்ச்சொல்.
- கடித்தவுடன் உடம்பு முழுமையும் வீக்கத்தை உண்டாக்கும் ஒருவகை விரியன் பாம்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்