உலோக மாரணம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உலோக மாரணம், பெயர்ச்சொல்.
- உலோகத்தை மடியச் செய்தல் வெள்ளீயம்- தாளகத்தால், காரீயம்- மனோசிலையால், உருக்கு- இலிங்கத்தால், தாம்பிரம்- கெந்தகத்தால், வெள்ளி- மாட்சிகத்தால், பொன்- நிமிளையால் மாண்டு போம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---