அட்டிலாநோய்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்டிலாநோய், பெயர்ச்சொல்.
- நாபியின் கீழ் சிறுநீர்ப்பையிற்கும் மலவாயிலுக்கும் இடையே வாயுதங்கி அதிகரித்து கட்டியைப் போல் எழுப்பும் ஓர் வாதநோய்; இதனால் மல நீர் பந்தம், குடல் வாயு, வயிற்றுப்பிசம், மூத்திரப்பை வலி முதலிய குணங்கள் உண்டாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்