அஞ்சனபாடாணம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அஞ்சனபாடாணம், பெயர்ச்சொல்.
- முப்பத்திரண்டு விளைவுப் பாடாணங்களுள் இது ஒன்று பொற்றொட்டிப் பாடாணம் செய்கையில், அடியில் நிற்கும் கசடு இது வைத்தியத்திற்கு உதவும்; நீலாஞ்சன பாடாணம், கல்லீயம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்