உருட்டிப் பார்த்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உருட்டிப் பார்த்தல், பெயர்ச்சொல்.
- கண் சிமிட்டாது விழியை உருட்டி உற்றுப் பார்த்தலாகிய ஒரு மரணக்குறி; கபால சன்னியில் விழியை உருட்டிக் கீழாகச் சொருகி மேற் புருவம் வளைய மிட்டுக் காணுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்