அட்டசரக்கு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அட்டசரக்கு, பெயர்ச்சொல்.
- எட்டுவித வைத்தியச் சரக்குகள் சூதம், பூரம், வழலை துத்தம், காந்தம், இரசிதபாடாணம், சுக்கான், விந்து
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்
|
---|
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்