அதிசாரக்கழிச்சல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அதிசாரக்கழிச்சல், பெயர்ச்சொல்.
- செரியாமையால் மந்தம் ஏற்பட்டு வாந்தி, பேதி, களைப்பு போன்ற குணங்களையுண்டாக்கும் கழிச்சல், சீத பேதிக் கழிச்சல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்