அபினிப்பாகு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அபினிப்பாகு, பெயர்ச்சொல்.
- கசகசாத்தோல், சாராயம், சர்க்கரை ஆகிய இவைகளை வெந்நீரில் கலக்கிக் கொதிக்க வைத்துப் பாகு பதமாய் இறக்கிய மருந்துப்பாகு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்