உபவாயுக்கள்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- உபவாயுக்கள், பெயர்ச்சொல்.
- விக்கல் ஏப்பம் இமை கொட்டல் இருமல் தும்மல் வீங்கல் முதலியவற்றிற்கு ஏதுவாயிருக்கும் தசவாயுக்களுக்குத் துணை நிற்கும் வாயுக்கள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்