இரத்த சிலேட்டுமம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த சிலேட்டுமம், பெயர்ச்சொல்.
- இரத்தவாந்தியோடு கூடிய கோழை, பலமின்மை, சுரம், எரிச்சல், மேல்மூச்சு, உள்ளங்கை, கால் எரிவு, மார்பு குத்தல், வயிறுப்பிசம், மூட்டுகளில் வீக்கம், குடைச்சல் முதலிய குணங்களை யுண்டாக்கும் ஒருவகைச் சிலேட்டும் நோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்