இரத்த பித்த குன்மம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த பித்த குன்மம், பெயர்ச்சொல்.
- பெண்களுக்கு மாத விடாயின் போது வலி, உணவில் வெறுப்பு எரிச்சல், கழிச்சல், தாகம், சுரம், கருப்பையில் குத்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஒரு நோய் இதைச் சூதகவாயு, மாதாந்திர குன்மம், தூரச்சூலை என்பர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்