இரத்த மூத்திரம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த மூத்திரம், பெயர்ச்சொல்.
- இரத்தங்கலந்து வரும் சிறுநீர்; வெட்டைச் சூட்டினாலும் வேறு நோயாலும் இரத்தம் கலந்து ஏற்படும் சிறு நீரொழுக்கு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்