இதர யோகம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இதர யோகம், பெயர்ச்சொல்.
- வைத்திய நூலிற் சொல்லாத வேறு முறை மருந்து; வைத்திய ஞானமின்றிச் செய்யும் மருந்து கை முறையாகச் செய்யும் மருந்து; இரசஞ் சேர்ந்த மருந்து
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்