இயாம் கிழங்கு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இயாம் கிழங்கு, பெயர்ச்சொல்.
- வெப்ப தேசத்தில் சில பாகங்களில் உணவாகக் கொள்ளும் பொருட்டு பயிரிடுமோர் வகைக் கிழங்குக் கொடி இதன் இலைச்சாறு தேள் கடிக்குதவும் இதன் வேரைப் புண், சிலந்தி முதலியவைகளின் மேல் தூவலாம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்