இரச பந்தனி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரச பந்தனி, பெயர்ச்சொல்.
- இரசத்தைக் கட்டுவதற்காக உபயோகிக்கும் மூலிகைகள்; சர்க்கரை வேம்பு, சாயாவிருட்சம், செம்பல்லிப்புடு, தித்திப்புக் கோவை, கற்றாமரை, கண்பூ, தாம்பூரச்சிகை, உரோமவிருட்சம், கிளி முருக்கு , தேவதாளி, பொன்னூமத்தை முதலியன
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்