இரசபா(ஷ) டாணம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இரசபா(ஷ) டாணம், பெயர்ச்சொல்.
- இரசமும் பாடாணமும் கலந்த மருந்து; சூதபாடாணம் இது 64 பாடாணங்களிலொன்று, கடுகிய காந்தி இரசம் சேர்ந்த விஷத்தன்மை உள்ள மருந்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்