இரத்த குன்ம சூலை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்த குன்ம சூலை, பெயர்ச்சொல்.
- மலட்டுப் பெண்களுக்குச் சூதகம் தடைப்பட்டுக் கருப்பை பெருத்து அடிவயிற்றில் கல்லைப் போல் திரண்டு வலியையும் குத்தலை முண்டாக்கும் வயிற்றுவலி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்