உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சன்னதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சந்நிதானம் என்பது வடசொல். தமிழில் ந எழுத்து இடையில் வராது என்பதால் ஒரே ஒலிப்புடன் அதை சன்னிதானம் என எழுதலாம். அதன் சுருக்கமே சன்னிதி (சந்நிதி). சன்னதி என்பதற்குப் பொருள் இல்லை. ஆகவே தலைப்பை சன்னிதி என்று மாற்றுவதே முறையானது. தமிழில் பயன்படுத்தும்போது சன்னிதிக்குப் பதில் கோவில் என்றே எழுதலாம். நன்றி --Uksharma3 (பேச்சு) 05:20, 6 மார்ச் 2022 (UTC)

Start a discussion about சன்னதி

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சன்னதி&oldid=1945087" இலிருந்து மீள்விக்கப்பட்டது