munia
ஆங்கிலம்[தொகு]
munia
- நெல்லுக்குருவி
- ஆட்டக்கருப்பன்
- தினைக் குருவி
- தினையன், வாயாலாட்டா, சில்லை, கருந்தலைச் தினைக்குருவி
- ஆட்டச் செம்பான், வெண்தொண்டைத் தினைக்குருவி, சிவப்புத் தினைக்குருவி, வெண்தொண்டை நெல்லுக்குருவி; நெல்லுக்குருவி தினைக்குருவி, வெண்முதுகுத் தினைக்குருவி, வெண் தொண்டைதினைக் குருவி, வெண் முதுகுச் நெல்லுக் குருவி; நெல்லுக் குருவி, கருந்தலைத் தினைக்குருவி, கருப்புத்தலை முனியா
- புள்ளித் தினைக்குருவி