உள்ளடக்கத்துக்குச் செல்

தொங்குந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தொங்குந்து

தொங்குந்து
தொங்குந்து
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தொங்கூர்தி / தொங்குந்து
  • நிலத்திலிருந்து பல அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வடத்தில் தொங்கிக் கொண்டு ஓடும் உந்து.


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


விளக்கம்
  • மலையேறிச் செல்லவேண்டிய இடங்களுக்கு விரைவாகவும், பத்திரமாகவும் பயணிகள் போகப் பயனாகும் ஒரு போக்குவரத்து உந்து...மலைகளின்மீது உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் புண்ணிய சேத்திரங்களிலிருந்து மலையடிவாரத்தில் ஒர் இடத்திற்கு நிலத்திலிருந்து பல அடிகள் உயரத்தில், மிகக்குறைந்த தொலைவு உள்ள வழித்தடம் வழியாக, வலுவான, நீண்ட வடம் அமைத்து அதில் பயணிகள் உட்காரும்படி வடிவமைக்கப்பட்ட உந்துகளை இயக்கினால் ஓடும்படி இணைத்துவிடுவர்...உந்துகள் அந்த வடத்தில் தொங்கிக்கொண்டு ஓடுவதால் தொங்குந்து எனப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொங்குந்து&oldid=1174293" இலிருந்து மீள்விக்கப்பட்டது