அகப்புறச்சமயம்
Appearance
பொருள்
[தொகு]- அகப்புறச்சமயம், பெயர்ச்சொல்.
- சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் அவை : பாசுபதம், மாவிரதம், காபாலம்,வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்
- வேதம், சிவாகமம் ஆகிய இரண்டையும் மறுக்காது உடன்பட்டாலும் அவற்றினும் சிறப்பாக வேறு நூல்களைக் கொள்ளும் சமயம், அவையாவன: பாசுபதம், மாவிரதம், காபாலம் (காளா முகம்), வாமம், வைரவம், ஐக்கிய வாதசைவம் என்னும் ஆறுமாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +