SI
Appearance
பொருள்
SI, .
- Sub Inspector (of Police)
- (காவல்) உதவி ஆய்வாளர்.
- SSI- Special Sub Inspector. சிறப்பு உதவி ஆய்வாளர்.
விளக்கம்
ஆய்வாளருக்குக் கீழும், தலைமைக் காவலருக்கு மேலும் உள்ள ஒரு பணி நிலை.
SI, .
ஆய்வாளருக்குக் கீழும், தலைமைக் காவலருக்கு மேலும் உள்ள ஒரு பணி நிலை.