உள்ளடக்கத்துக்குச் செல்

Weltschmerz

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
  • /ˈvɛltʃmɛrʦ/
  • /வெல்ட்5ச்5மெர்ட்5ச்7/

பொருள்

Weltschmerz, .

  • உலக வாழ்க்கையில், உலக இன்பங்களில் ஈர்ப்பை இழத்தல். உலகவாழ்க்கையில் சோர்வடைதல். உலகின்பச்சோர்வு.
  • ...
விளக்கம்

Welt (வெல்ட்5) என்றால் உலகம், Schmerz (ச்5மெர்ட்5ச்7) என்றால் வலி, துன்பம் என்று பொருள். இவ்விரு சொற்களின் கூட்டு.

  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=Weltschmerz&oldid=1991421" இலிருந்து மீள்விக்கப்பட்டது