arjuna
Appearance
ஆங்கிலம்
[தொகு]arjuna
- நீர்மருது
- பார்த்தன், வில்லி, சவ்வியசாசி, வெள்ளைமருது, இந்திரதரு: மாதவிகொழுநன், காண்டவதகன், வீரதரு
- அருச்சுனன், கிரீடி
- தனஞ்சயன்
- அர்ச்சுனன், வானரக்கொடியோன்; நரன், கேசவற்குத்தோழன்
- பங்குனன், காண்டீவன், கிருட்டிணன்