உள்ளடக்கத்துக்குச் செல்

Gender affirmation procedures

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

Gender affirmation procedures

பாலின உறுதிப்பாட்டு நடைமுறைகள்

விளக்கம்

பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகள் மருத்துவம் சார்ந்ததாகவோ, சட்டரீதியாகவோ மற்றும் சமூகப் பார்வை சார்ந்ததாகவோ இருக்கலாம்.

சமூகரீதியானவை: தாங்கள் அடையாளப்படுத்தும் பாலினத்துக்கு நெருக்கமான உடைகள், வாழ்க்கை முறைகள்.

மருத்துவம்: அறுவை சிகிச்சை, ஹார்மோன், லேசர் போன்றவை.

சட்டரீதியானவை: ஆவணங்களில் பெயர் அல்லது பாலினத்தை மாற்றுவத

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gender_affirmation_procedures&oldid=1972447" இலிருந்து மீள்விக்கப்பட்டது