உள்ளடக்கத்துக்குச் செல்

zip files

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • zip files, பெயர்ச்சொல்.
  1. சிப் கோப்புகள்

விளக்கம்

[தொகு]
  1. பிகே சிப்பைப் பயன்படுத்தி சுருக்கிய வடிவத்தில் உருவாக்கப்படும். ZIP விரிவாக்கம் உள்ள கோப்பு. இவற்றைப் பயன்படுத்த அவற்றை விரிக்க வேண்டும். PKUNZIP.EXE நிரல் தொடர் சுருக்கிய கோப்புகளை வழக்கமான அளவில் விரிக்கிறது. தரவு பாதுகாப்பதற்கு வசதியான, சிக்கனமான வழி இதுவே.


( மொழிகள் )

சான்றுகோள் ---zip files--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zip_files&oldid=1978204" இலிருந்து மீள்விக்கப்பட்டது