உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:S.BATHRUNISA/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:Infobox settlement

கைபோர்டா காவ்ன் (Kaiborta Gaon) [1] இந்திய நாடு அசாம் மாநிலம்கோலாகாட் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு கிராமம்.[2][3] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கைபோர்டா காவ்ன் மொத்த மக்கள் தொகை 6,327 பேர். இதில் 3,227 ஆண்கள் மற்றும் 3,100 பெண்கள் உட்பட 55.56% கல்வியறிவு விகிதம் உள்ளது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Census of India, 1981. Series 3, Delhi: Controller of Publications, 1990, pages 108
  2. “Two die, properties damaged in storm in Assam”, in Telegraph India[1], The Telegraph (India), 10 April 2020
  3. "Roadmap- Progres in opening brick and morter branches in villages with population more than 5000". மூல முகவரியிலிருந்து 15 July 2022 அன்று பரணிடப்பட்டது.
  4. வார்ப்புரு:cite web
  5. வார்ப்புரு:cite web
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:S.BATHRUNISA/மணல்தொட்டி&oldid=1984686" இலிருந்து மீள்விக்கப்பட்டது