window definition function
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- window definition function, பெயர்ச்சொல்.
சாளர வரையறுப்புச் செயல்கூறு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
ஒரு மெக்கின்டோஷ் பயன்பாட்டில் ஒரு சாளரத்தோடு தொடர்புடைய வளத்தைக் குறிக்கும். ஒரு சாளரத்தை திரையில் காட்டும்போதும், சாளர அளவுகளை மாற்றிய மைக்கும்போதும் மெக்கின்டோஷ் "விண்டோ மேனேஜர்" நிரல் இந்த செயல்கூறை நிறைவேற்றும்.
உசாதுனை[தொகு]
கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +