archaeplastida
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- archaeplastida, பெயர்ச்சொல்.
- முற்கால கனிகத்தாவரம்
- முதற்கால கனிகத்தாவரம்
- தொல் கனிகத்தாவரம்
விளக்கம்
[தொகு]- archae என்றால் பண்டைய, முதற்கால என்பது பொருள். plastid கணிகம் என்பது பொருளாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---archaeplastida--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்