test vehicle abort mission
ஆங்கிலம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/TV-D1_mission_stacking_operations_04.jpg/220px-TV-D1_mission_stacking_operations_04.jpg)
பொருள்[தொகு]
- test vehicle abort mission, பெயர்ச்சொல்.
- தேர்வூர்தி இடைநிறுத்து சோதனை; தேர்வூர்தி இடைநிறுத்துத் திட்டம்
விளக்கம்[தொகு]
- இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் ஓர் அங்கமாக வலவர் குழுக்கலனை மீவுயரத்தில் இடைநிறுத்தும் சோதனை செய்யப்படும்; இதற்கு TV-D1 (test vehicle abort mission) என்று பெயர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் --- - economictimes