grandmaster
ஆங்கிலம்[தொகு]
- grandmaster, பெயர்ச்சொல்.
பொருள்
- பேராதன் (சதுரங்கம்)
பயன்பாடு
- சதுரங்கம்: குறைந்த பட்சம் 2500 Elo மதிப்பீட்டைக் கொண்ட, பிடே (FIDE) ஆல் நிர்ணயிக்கப்பட்ட மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள ஒரு வீரர். (1950 முதல்.)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---grandmaster--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்