கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
transient
- கணத்தில் மாறுகின்ற; நிலையற்று மாறுமியல்புடைய
- நிலையற்ற; மாறுகின்ற
- பொறியியல். நிலையற்ற; மாறுநிலை. திரிநிலை; மாறும்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transient