உள்ளடக்கத்துக்குச் செல்

indemnify

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

indemnify

  • இழப்பீடு செய்; இழப்பெதிர்காப்புச் செய்; ஈட்டுறுதி செய்; உறுதி செய் நட்டத்தை ஈடு செய்; சட்ட விலக்குரிமை அளி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் indemnify
"https://ta.wiktionary.org/w/index.php?title=indemnify&oldid=1573233" இலிருந்து மீள்விக்கப்பட்டது