உள்ளடக்கத்துக்குச் செல்

human rights

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. human + rights

பொருள்

[தொகு]
  • human rights, பெயர்ச்சொல்.
  1. மனித உரிமைகள்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு நாட்டில் வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் (குடிமக்கள் அல்லது குடிமக்கள் அல்லாதோர்) உரியதாகக் கருதப்படும் அடிப்படை உரிமைகள்...அதாவது நாட்டுச் சட்டத்திற்குப் புறம்பாக விதிக்கப்படும் சிறைத் தண்டனை, வன்முறைத் துன்புறுத்தல்கள் (சித்திரவதைகள்], ஐயத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படாத, குற்றங்களுக்குத் தரப்படும் மரணதண்டனை போன்றனவற்றிலிருந்து விடுபட்டு உயிர்வாழும் உரிமை என்பதாம்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=human_rights&oldid=1753365" இலிருந்து மீள்விக்கப்பட்டது