கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
legend
- செவி வழிக்கதை; பழ மரபுக் கதை; புராணக்கதை
- வரலாற்று நிகழ்வோடு வேறு தகவல்களையும் இணைத்துப் புனைந்துவழங்கும் உரைக்கூற்று
பயன்பாடு
The historical basis for the King Arthur legend has long been debated by scholars.