சாதீர்த்தம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாதீர்த்தம், .
பொருள்
[தொகு]- சோறு ஊற வைத்த நீர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- water in which cooked rice soaked overnight.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...சாதம் (சோறு) + தீர்த்தம் (நீர்) = சாதீர்த்தம்...பேச்சு மொழியில் சாதேர்த்தம்...சாப்பிட்டு மீதமான அரிசிச்சோற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தாராளமாக நீர் விட்டு சற்றுக் கலந்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறு நாள் காலை நீரை வடித்து, அதில் உப்பிட்டுப் பருகுவார்கள்...விருப்பட்டால் கடுகு, பெருங்காயம், கிள்ளிய வத்தல் மிளகாய் தாளிதம் செய்துக் கொள்வர்... ஊட்டச்சத்து மிக்க இயற்கையான பானம்...அந்தணர்களின் இல்லங்களில் சிறப்பாக நடைமுறையிலிருந்த உணவுப் பழக்கம்...