உள்ளடக்கத்துக்குச் செல்

as

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • as, பெயர்ச்சொல்.
  1. அப்படியே
  2. மாதிரி
  3. பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்,(வினையடை.) ஒப்பாக, சரியாக, எந்த அளவிலாயினும், (வினையடை.) போல, போன்று, அளவில், படியில், வேளையில், காரணமாக, இருநதபோதிலும், எடுத்துக்காட்டாக
  1. நார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்
  1. பண்டை ரோம எடையளவை, பண்டைச்செப்புக்காசுவகை
  1. (மண்.) படிகரை, பணியடி ஒடுக்கினாலோ சறுக்குப்பனிக்கட்டியினாலோ படியவிடப்படும் மணல் சரளையின் கரை


( மொழிகள் )

சான்றுகோள் ---as--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=as&oldid=1529918" இலிருந்து மீள்விக்கப்பட்டது