cap

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

நெப்போலியனின் தொப்பி

பெயர்ச்சொல்[தொகு]

cap

  1. தொப்பி
  2. குல்லாய்
  3. கவிகை
  4. துணியாலான மகளிர் தலைச்சீரா
  5. விளிம்பில்லாத தொப்பி
  6. கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி
  7. நச்சுக்காளானின் மேற்பகுதி
  8. முகடு
  9. மேற்பகுதி
  10. வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை
  11. கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு
  12. வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல்
  13. (வி.) குல்லாய் அணி
  14. முப்ப்பு வாயினை மூடு
  15. குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து
  16. மேம்பட்டு முந்து
  17. கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள்
  18. குல்லாய் உயர்த்தி வணக்கம் செய்
  19. உடலில் ஒரு பகுதியில் ஊறு உண்டு பண்ணு

தொடர்புச் சொற்கள்[தொகு]

1.cap, 2.coif, 3.crown, 4.helmet, 5.hood, 6.scarf, 7.snood, 8.hat, 9.turban, 10.veil, 11.wig, 12.headdress

"https://ta.wiktionary.org/w/index.php?title=cap&oldid=1884169" இலிருந்து மீள்விக்கப்பட்டது