courageous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

courageous

  1. துணிவான,
  2. தைரியமான, வீரஞ்செறிந்த, ஆண்மையுள்ள, அஞ்சாநெஞ்சுடைய

( எடுத்துக்காட்டு )[தொகு]

அவன் தைரியமான பையன் - he is a courageous boy

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

adventurous,adventurer

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. தெலுங்கு -
  2. இந்தி -
  3. பிரன்ச் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=courageous&oldid=1858586" இலிருந்து மீள்விக்கப்பட்டது