subordinate
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
subordinate
- கீழமைப்பதவி / அமைப்பு; கீழ்ப்படி; கீழ்ப்பணியாற்றுபவர்; சார் நிலையான; சார்நிலைப் பணியாளர்; சார்புநிலை; துணைமையான
- மொழியியல். துணை நிலை
- வணிகவியல். பணியாள்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் subordinate