கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
contrary
- எதிர் நிலையான; எதிர்நிலை; எதிர்நிலையான; மாறுபாடான; முரண் பாடான; முரண்பாடான; முற்றிலும் மாறாக
- கணிதம். எதிரிடை (நேர்மாறு); நேர்மாறு; முரண்பாடுள்ள
- வேதியியல். மாறான
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் contrary